Tag: thiri
“Be Careful. நான் என்னைச் சொன்னேன்” : அஸ்வின்
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு ‘திரி’ படத்தில் ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதியுடன் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர்… ‘‘கல்லூரி முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் பாதிக்கிறது. அது எந்த மாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்பது தான் ‘திரி’ படத்தில் என் பாத்திரம். இது அப்பா மகன் தொடர்பான கதை. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சுவாதி […]
Continue Readingபயம் இல்லாத நல்ல வீரமுள்ள நடிகர் அவர் : ஏ.எல். அழகப்பன்
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. நாயகன் அஸ்வின், நாயகி ஸ்வாதி ரெட்டி, நடிகர் ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ரகுநாதன், இசையமைப்பாளர் அஜீஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட அவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் […]
Continue Reading