Tag: Thupparivalan
வில்லனை வாழ்த்திய மிஷ்கின்!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சு வாரியார் அகியோருடன் முதல் முறையாக இணைந்து விஷால் நடிதிருக்கும் படம் “வில்லன்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ராக்லைன் வென்கடேஷ் தயாரித்துள்ள வில்லன் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் புகந்து தள்ளியுள்ளார். “மிகச் சிறந்த நடிகராகிய மோகன் லால், இந்தப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியாரும் விஷாலும் தங்களது […]
Continue Readingமிஷ்கினை எனக்கு பிடிக்காது: பாண்டிராஜ்
மிஷ்கின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷால், பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கின், சிம்ரன் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இதில் பாண்டிராஜ் பேசும்போது, ‘இயக்குனர் மிஷ்கினை பார்த்தால் எனக்கு பிடிக்காது. மண்டகரமாக பேசுவார். ஆனால், அவருடன் பழகி பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர் எவ்வளவு நல்லவர் […]
Continue Reading