அம்மாடியோவ்… விக்ரம் அடுத்த படத்தின் இமாலய பட்ஜெட்!
விக்ரம் என்றாலே வித்தியாசமும், பிரம்மாண்டமும் தான். அவர் படத்தில் இருந்தாலே, படம் வேறு மாதிரியான வடிவம் பெற்று விடும். வெறுமனே நடிப்பாலேயே பிரம்மாண்டம் காட்டுபவருக்கு, பிரம்மாண்டமான பட்ஜெட் கிடைத்து விட்டால்?? இதோ விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி, “விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் 300 கோடியாம்!!” நியூயார்க்கைச் சேர்ந்த “யுனைடெட் ஃப்லிம் கிங்டம்” என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப் படத்தில் தான் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே […]
Continue Reading