ஓவியா’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ‘ட்ரெண்ட் மியூசிக்

‘ஓவியா’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ‘ட்ரெண்ட் மியூசிக்’..! இமால்யன் என்டர்டைன்மெண்ட் காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் ‘ஓவியா’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ளது. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை ‘ட்ரெண்ட் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக காண்டீபன் ரங்கநாதன் அவர்களும் மற்றும் அறிமுக நாயகியாக மிதுனா  அவர்களும் நடித்துள்ளனர். கஜன் சண்முகநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுச்டின் பணிகளை கடலூரை […]

Continue Reading

கபிலன் வைரமுத்துவைப் பாராட்டிய பாடலாசிரியர்

அருள் சூரியக்கண்ணு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”. “தட்றோம் தூக்றோம்” படக்குழுவினர் டீமானிடைசேஸன் ஆந்தம் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைந்ததை ஒட்டி இந்த வருட நவம்பர் 8ம் நாளை டிமானிடைசேஸன் தோல்வி என்று கருப்பு தினமாக ஒரு சாராரும், வெற்றி என்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி இன்னொரு சாராரும் அனுசரித்திருக்கிறார்கள். எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். […]

Continue Reading