ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2’

        பொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. ‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, […]

Continue Reading

பிரபல நிருவனங்களுடன் இணைந்து “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” நிறுவனத்தை துவங்குகிறார்.

YNOT ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் – ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஆகியோருடன் இணைந்து “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” நிறுவனத்தை துவங்குகிறார். சென்னை, பிப்ரவரி 20, 2019: YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” என்ற திரைப்பட மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவையை துவங்கியுள்ளனர். திரைப்பட வணிகத்தின் ஆக்கப்பூர்வமான, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான, மற்றும் […]

Continue Reading

Lakshmi surprises Prabhu Deva

  Some gifts are highly valued for its luxuries, but there are few which are priceless for it has more life within. Such was the amazement that prevailed upon Prabhu Deva on the last day shooting of ‘Lakshmi’. Producers Prateek Chakravorty and Shruthi Nallappa of Pramod Films gifted Prabhu Deva, a beautiful painting portrait. Usually […]

Continue Reading

அவளுக்குப் பிறகு களத்தில் நயன்தாரா

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `அறம்’. கோபி நைனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி அலசி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரை ராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போன […]

Continue Reading