குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் திரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க திரிஷா குதிரை சவாரி பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திரிஷா குதிரை சவாரி பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குதிரை சவாரி செய்வதுபோன்ற காட்சிகள் உள்ளது என்றும், இதற்காகவே அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் […]

Continue Reading

என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – திரிஷா நெகிழ்ச்சி

நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் மெளனம் பேசியதே மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, அடுத்தடுத்து அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999-ம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான். […]

Continue Reading

திரிஷா எடுத்த திடீர் முடிவு – குழப்பத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி […]

Continue Reading

Trisha’s absence for the #ParamapadhamVilayattu Press Meet irks producers, T Siva issues warning!

Trisha’s absence for the #ParamapadhamVilayattu Press Meet irks producers, T Siva issues warning! Paramapatham Vilayattu , Trisha’s 60th film is releasing on 28th february. Produced by 24 Hours Productions, the film has music by Ambareesh and is directed by K Thirugnanam. The pre-release function was attended by Bhagyaraj, T Siva, TV actor Sangeetha ( who plays […]

Continue Reading

Trisha and Simran’s Upcoming Duo Action-Adventure Titled as ”Sugar”!

Trisha and Simran’s Upcoming Duo Action-Adventure Titled as ”Sugar”! It’s well known that Trisha and Simran are working together in an action-adventure film for All In Pictures, the well known producers of ‘Gorilla’.Directed by Sumanth Radhakrishnan of Sadhuram 2 fame, the team has been shooting the film in Chennai, Kerala, Pichavaram, and Thailand. The latest update is that […]

Continue Reading

எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் – திரிஷா

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று திரிஷா கூறியுள்ளார் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை.   சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் […]

Continue Reading

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.   96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.   படத்தைப் […]

Continue Reading

சரவணன் – த்ரிஷா இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.   ஜெய், அஞ்சலி  நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படத்தைத் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா ‘ படத்தை இயக்கினார். இப்படம் ‘இவன் வேறமாதிரி’ படத்தின் கன்னட ரீமேக்காகும். இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். […]

Continue Reading