ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான்

    ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படம்.    தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் […]

Continue Reading

நிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு!!

திரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன. தமிழ், தெலுங்கு உட்பட இருக்கிற அத்தனை முன்னணி கதாநாயகர்களுடனும், இளம் கதாநயகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார். ஆனால், இதுவரையில் ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவேயில்லை. இதனால், அது பெரும் ஏக்கமாகவே மாறிப்போனது. எந்த பேட்டி என்றாலும் திரிஷா இதனை குறிப்பிட்டு பேசுவார். ஒருவழியாக அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்க […]

Continue Reading

வாட்ஸ்-அப்பில் வைரலாகும் த்ரிஷாவின் குறும்படம்

தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை த்ரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை த்ரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் த்ரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. […]

Continue Reading

விதவிதமான லொக்கேஷன்களில் விஜய் சேதுபதி – திரிஷா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் காளிவெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கோவிந்த் மேனன் இசையமைத்து வரும் இப்படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் […]

Continue Reading