சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் !

ஆரம்பிக்கப்பட்ட கணத்திலிருந்தே  ஒவ்வொரு கட்டத்திலும், எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டே செல்கிறது “வால்டர்” திரைப்படம். சத்யராஜ் நடிப்பில் பெருவெற்றி பெற்ற  “வால்டர்” தலைப்பில் அவர் மகன் சிபிராஜ் நடிக்க, தமிழ்  சினிமாவின் திறமை மிக்க பல நடிகர்கள் இணைய, இசையை “வால்டர்” தேவாரம் அவர்கள் வெளியிட என ஒவ்வொரு கணத்திலும் ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்து வருகிறது “வால்டர்” திரைப்படம். சமூகத்திற்கு அவசியமான கருத்தை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகியுள்ள “வால்டர்” படம் தற்போது சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது. […]

Continue Reading