2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும்,  பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…!!

ராட்சசன் 2014ம் ஆண்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டு வாங்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் அன்று பலருக்கு திருப்புமுனையாக இருந்தது. குறிப்பாக விஷ்ணு விஷால், ராமதாஸ், காளிவெங்கட், “இசை அமைப்பாளர்” ஷான் ரோல்டன், “ஒளிப்பதிவாளர்” பி.வி. ஷங்கர் என அனைவரும் அன்றிலிருந்து இன்று வரை பல படங்களில் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… பல வெற்றி படங்களில் நடித்த ஆனந்தராஜிற்கு கூட முன்டாசுப்பட்டி தான் காம்பேக் கொடுத்த படமே. ஆனால் “கேப்டன் ஆப் ஷிப்” எனும் டைரக்டர் ராம் […]

Continue Reading

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – “யு டர்ன்” சமந்தா!

“ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்” சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, “வி.ஒய். கம்பைன்ஸ்” மற்றும் “பிஆர்8 கிரியேஷன்ஸ்” சார்பில் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “யு-டர்ன்” படத்தின் ரீமேக் இது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய பவன்குமார் தான் தமிழ் மற்ரும் தெலுங்கு இரண்டிலும் இப்போது இயக்கி இருக்கிறார். சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் […]

Continue Reading

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தாவின் “யு-டர்ன்” ஃபர்ஸ்ட் லுக்!!

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பவன் குமார். அவர் இயக்கிய “லூசியா” திரைப்படம், இந்திய அளவில் கொண்டாடப்பட்ட வெகுசில கன்னடப் படங்களில் ஒன்றாக மாறியது. அறிமுகமான முதல் படமே நன்மதிப்பை உண்டாக்க, இரண்டாவது படமாகிய “யு-டர்ன்” திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் தான் “விக்ரம் வேதா” பட நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் “யு-டர்ன்” திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. […]

Continue Reading

மகாநதி ரகசியம் ! சொல்ல மறுத்த சமந்தா

திருமணத்திற்கு பிறகு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான வேடம் உள்ள படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி அவர் பேசிய போது, “ராம்சரணுடன் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தில் எனக்கு இது வரை நான் நடிக்காத மாறுபட்ட வேடம். நான் வாழ்ந்து பாத்திராத கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் நடித்தேன் என்பதைவிட கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். ‘மகாநதி’யில் நான் ஜமுனா வேடத்தில் […]

Continue Reading

“யு-டர்ன்” அடிக்கும் நரேன்!!

இயக்குநர் மிஷ்கினால் “சித்திரம் பேசுதடி” அறிமுகப் படுத்தப்பட்டவர் நடிகர் நரேன். அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் “அஞ்சாதே” படத்தில் நாயகனாகவும், “முகமூடி” படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சீரான இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும் பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கத்துக்குட்டி” படம் இந்த வாரம் மறுபடியும் திரைக்கு வந்திருக்கிறது. நரேன் தற்போது “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி […]

Continue Reading

7 ஆண்டுகள் பின்னோக்கி யூ-டர்ன் அடித்த சமந்தா!

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `யு-டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading