உதயநிதி படத்தில் நவரச நாயகன்
நீண்ட இடைவேளைக்கு பிறகு `அனேகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த `நவரச நாயகன்’ கார்த்திக் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரது மகன் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து `மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியின் 17-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவ்வாறாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக […]
Continue Reading