ஏ.ஆர்.ரகுமானா? அனிருத்தா?

1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை […]

Continue Reading

விவசாயிகள் கூட்டத்தில் கமல் ஆவேசம்!

நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ட்விட்டரில் களமாடிய நடிகர் கமல், கடந்த வாரத்திற்கு முன்பு முதல் முறையாக எண்ணூர் கழிமுகத்தை ஆய்வு செய்து களத்திற்கு வந்தார். சில நாட்களுக்கு முன்பு “இந்துத் தீவிரவாதம்” குறித்த்து அவர் தெரிவித்த கருத்திற்கு, இந்துத்வ அமைப்புகள் கமலைக் கொல்ல வெண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்கள். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, “ தமிழகத்தில் ஒரு கிராமத்தில் […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading

அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, […]

Continue Reading

அவரது ரசிகர்களில் ஒருவனாக வந்திருக்கிறேன் : கமல்ஹாசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. நடிகர் சிவாஜி […]

Continue Reading

கமல்ஹாசனை சந்திக்கிறார் முதல்வர்

சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், […]

Continue Reading