“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் அடுத்த படம் ஜனவரி 17 முதல் படப்பிடிப்பு ஆரம்பம் !

இந்தியா முழுதும் திரும்பிப்பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”,  “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது. “ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை  தனது மேற்பார்வையில் வழங்குகிறார். மிகப்பெரும் […]

Continue Reading

ஜனவரியில் மக்களை சந்திக்கும் அனுஷ்கா!

பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆதி பினிசெட்டி மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மிரட்டும் க்ரைம் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜி.அசோக். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ண ரெட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். எஸ்.தமன் இசையமைக்க, […]

Continue Reading