வெப் தொடரில் நடிக்கும் வடிவேலு?
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த […]
Continue Reading