ஓ.டி.டி தளத்தில் நாளை வெளியாகிறது வைபவ்வின் ‘லாக்கப்’

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன. இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் நாளை (14-ந்தேதி) இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். இதுகுறித்து வைபவ் கூறும்போது, ‘துப்பறியும் […]

Continue Reading

மேயாத மான் – விமர்சனம்!

“மெர்சல்” படத்தோடு கெத்தாக கோதாவில் இறங்கிய அந்த துணிச்சலுக்கே தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் ரத்னகுமாருக்கு வாழ்த்துகள்.. உள்ளபடியே தனக்கான ஏரியாவில் துள்ளி விளையாடுகிறது இந்த “மேயாத மான்”! முதலில், காலங்காலமாக மோசமாகவே சித்தரிக்கப்பட்டு வரும் வடசென்னை வாசிகளின் அழகான, பாசமிகு உண்மை உலகத்திற்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் ரத்ன குமார்.. வெல்கம் டூ தமிழ் சினிமா. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் முழுக்க முழுக்க லவ் எண்டெர்டெயின்மெண்ட் + நட்பு […]

Continue Reading

மான் விருந்து வைக்கும் சிங்கம்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான “ஸ்டோன் பெஞ்ச்” மற்றும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மேயாத மான்”. வைபவ் மற்றும் விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீசுக்குத் தயார் நிலையில் இருக்கும் படத்தின் டிரைலரை, இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே, சந்தோஷ் நாரயணனின் இசையில் பாடல்கள் […]

Continue Reading

துள்ளி வரும் “மேயாத மான்”!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான “ஸ்டோன் பெஞ்ச்” மற்றும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மேயாத மான்”. வைபவ் மற்றும் விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். ஏற்கனவே, சந்தோஷ் நாரயணனின் இசையில் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். ”படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும், அதன்படி வருகிற நவம்பர் மாதம் 17 […]

Continue Reading