இரண்டு வருடத்திற்கு பிறகு வந்தது வலிமை அப்டேட்

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது..அஜித் நடித்து போனி கபூர் தயாரிக்கும் படம் வலிமை இத்திரைப்படம் கொரோனா பேரிடர் முன்பே பூஜை போடப்பட்டு டைட்டில் வெளியானது இதைதொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தினால் இத்திரைப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.  https://www.youtube.com/watch?v=gNzbTS_nbm8 மற்றும் கொரோனா பேரிடர் முடியும் வரை திரைபடத்தை பற்றி எந்தவித தகவலும் தெரிவிக்க கூடாது என்று படகுழுவினரிடம் அஜித் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது..இதனிடையே அஜித் ரசிகர்கள் “valimai update” […]

Continue Reading

தொடங்கியது வலிமை பட ஷூட்டிங்…வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது. படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க வில்லை. இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் […]

Continue Reading

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய….வலிமை பட வில்லன்

அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிற்கு அஜித் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறியிருந்தனர். அவர்களுக்கு நன்றி […]

Continue Reading

‘வலிமை’ படத்திற்காக போனிகபூரிடம் அஜித் கொடுத்த வாக்குறுதி

நடிகர் அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார். ‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் […]

Continue Reading

லாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்…. அசத்தும் வலிமை பட வில்லன்

லாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக […]

Continue Reading

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நஸ்ரியா இணைகிறாரா ?

நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் ‘வலிமை’ என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

Continue Reading