டேனி விமர்சனம்

மர்ம கொலைகளின் பின்னணியை தேடும் வரலட்சுமி – டேனி விமர்சனம் Danny Movie review in Tami பிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம். டேனி, டேனி விமர்சனம், வரலட்சுமி, Danny, Danny Review, Varalakshmi தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்த ஊரில் மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க […]

Continue Reading

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

  விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், […]

Continue Reading

3 அடி உயரம் பறந்து தாக்கும் கருநாக பாம்பு குழந்தைகளை மகிழ்விக்கும்

ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் ‘நீயா2’. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம் தான் பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும். அந்த பாம்பை பற்றியும்,  கிராபிக்ஸ் பற்றியும்  கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியது: தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், […]

Continue Reading

கன்னித்தீவில் நான்கு கன்னிகள்..!!

கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு’ படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi   த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு […]

Continue Reading

மாரி 2-வில் கலெக்டரான கதாநாயகி

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த […]

Continue Reading

சுவாரஸ்ய கதையின் சூட்டிங் ஆரம்பம்

‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. திரு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது. கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கார்த்திக்கை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறி வந்தார் கார்த்திக். இதற்கிடையில் ‘அனேகன்’ படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கினார். தற்போது சூர்யாவுடன் `தானா சேர்ந்த கூட்டம்’ […]

Continue Reading

பாலாவின் எதார்த்த சினிமா !

“ஆஹா, சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அற்புதமாகக் கலை வடிவமாக்குகிறாரப்பா இந்த பாலா” என்று அபூர்வ கலைஞனாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர் பாலா. ஆனால் பாலா என்கிற இயக்குநருக்கு உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்ட மக்களின் மீதோ, பெண்களின் மீதோ அக்கறை இருந்திருக்கிறதா? இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சேது தொடங்கி இப்போது படமாக்கப்பட்டு வரும் நாச்சியார் வரை பாலா தேர்ந்தெடுக்கும் கதைக் களமும், கதை மாந்தர்களும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திப் போகிறார்கள் என்பது பாலாவிற்கே […]

Continue Reading