சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள காட்டேரி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.    ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை […]

Continue Reading

Jai’s relationship with Kamal Haasan

‘NEEYA 2’ – A HIGH VIOLENT LOVE STORY FEATURING JAI, VARALAXMI, RAI LAXMI AND CATHERINE TRESA It’s been nearly 4 decades and yet what stands out to be the mother of all horror biggies is Kamal Haasan-Sri Priya starrer ‘Neeya’. The film released in 1979 turned to be a blockbuster leaving audiences so much captured […]

Continue Reading

சவாலான கதாபாத்திரம், சந்தோசத்தில் ஸ்ருதி

அர்ஜுனின் 150-வது படம் ‘நிபுணன்’. இதில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ருதி ஹரிஹரன். இதில் நடித்தது பற்றி கூறிய அவர், “நிபுணன் படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு ‘நிபுணன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைக் கண்டது பெருமை. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான […]

Continue Reading

காதல் படத்தில் கெஸ்ட் ரோலில் அர்ஜூன்

அர்ஜூன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிபுணன்’. அர்ஜூனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான டீசர் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அர்ஜூன், அருண் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “இரண்டு வருடங்களில் உருவான படம் […]

Continue Reading