சென்னையில் மையம் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல்!!

பாலிவுட் பட உலகின் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன். இவர் பெயர் சொன்னாலே இளைஞர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். சாதாரண்மாக ஒரு விழாவிற்கு வந்தால் கூட            அந்த ஏரியாவே திக்குமுக்காடிப் போகும் கூட்டத்தால். தமிழ் ரசிகர்களுக்கு சுன்னி லியோனை வெள்ளித்திரையில் முழுப்படத்திலும் காண வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருன்டு வந்தது. முன்பாக வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு அம்மணி ஆட்டம் போட்டிருந்தாலும், அது பெரிதாக வெளியே தெரியவில்லை. […]

Continue Reading