ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்!

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான  படம் “விதி மதி உல்டா”. “நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்” என்பதை காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக விஜய் பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். “நல்ல பொழுதுபோக்கு படமாக “விதி மதி உல்டா” இருக்கிறது. இந்தப் படத்தின் […]

Continue Reading

விதி மதி உல்டா – விமர்சனம்!

நம் வாழ்வில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், அவற்றை மதியால் எப்படி வெல்லலாம் என்பதே “விதி மதி உல்டா” படம். அறிமுக இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராம். அந்த புத்திசாலித்தனமும், காட்சிகளை விவரிக்கிற விதமும் குருவுக்கு தப்பாத சிஷ்யன் என்பதை நிரூபித்திருக்கிறார். கையாள்வதற்கு கடினமான திரைக்கதையை கவனமாக கையாண்டு கடைசி வரை படத்தை கொண்டு போயிருக்கிறார். ஆனால்? எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்லி, படத்தின் சீரியஸ் தன்மையை குறைத்தது ஏனோ […]

Continue Reading

தாறுமாறா பாட்டு வெளியிட்ட சிவகார்த்திகேயன்

விதிமதி உல்டா படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி […]

Continue Reading