சினிமா கதாநாயகர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை – வெளுத்து வாங்கிய வித்யாபாலன்!!

பாலிவுட் திரைப்பட உலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” வித்யாபாலன் என்றால் அது மிகையில்லை. தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, சமரசமில்லாத நடிப்பை தரக்கூடிய தரமான நடிகைகளில் மிக முக்கியமானவர் வித்யாபாலன். அதே நேரம் மிகத் துணிச்சலாக நேர்மையான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, சினிமாவில் ஆணாதிக்கம் ஒழிக்கப்ப்பட வேண்டும் என பேசியிருக்கிறார். “சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து அரைகுறை […]

Continue Reading