சாதனை படைத்த சொடக்கு

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை […]

Continue Reading

நயன்தாராவிற்காக பாட்டெழுதிய இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற […]

Continue Reading

விருதுகள் வாங்கிய விருதை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `அறம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார். மேலும் மக்களின் மனம் கவர்ந்த நாயகிக்கான விருதையும் நயன்தாரா தட்டிச் சென்றார். இவ்வாறாக இரண்டு விருதுகளை வென்றிருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து […]

Continue Reading

சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா?

N நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் […]

Continue Reading
சூர்யா

சூர்யா விற்கு ஆதரவாக தயாரிப்பாளர்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இவர் எப்போதும் தன்னுடன் சொந்த நிறுவனத்தின் படங்களிலேயே தான் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் வேதா தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் ‘ஹீரோக்கள் இயக்குனர்களுக்கு எதற்கு கார் வாங்கி தருவதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சூர்யா தரப்பில் ஒருவர் ‘முதலில் இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் ஒழுங்காக சம்பளத்தை கொடுங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக விக்னேஷ் சிவனுக்கு கார் […]

Continue Reading