கேங்க்ஸ்டர்-காதல்-திரில்லர்.. அசத்த வரும் வஞ்சகர் உலகம்!

சமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் “வஞ்சகர் உலகம்”. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். “வஞ்சகர் உலகம்” குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , “இது […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டத்தில் நானா தான வீணா போன

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து அளிக்க படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்கிறது. “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் […]

Continue Reading

தடைபட்ட தானா சேர்ந்த கூட்டம்

பெங்களூருவில் நடந்த கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது தமிழர்களுடைய உரிமை. தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.” என்று காரசாரமாக பேசினார். இந்நிலையில், விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Continue Reading

ஹரியுடன் மீண்டும் சூர்யா… சிங்கம் 4?

சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வரும் என க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஹரி. ஆனால், இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக இருக்காதாம். புதிய கதையொன்றில் இருவரும் இணைகிறார்களாம். தற்போது, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இருக்கிறார் ஹரி. இன்னும் மூன்று மாதங்களில் ஷூட்டிங் போகிறார்கள். இந்தப் […]

Continue Reading