காதலுக்காக மெனக்கெடும் நயன்தாரா!!
தமிழ் சினிமாவின் முன்னணி ஆதர்ஷ நாயகி நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, “அறம்” திரைப்படம் மூலம் கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்தபோதிலும் கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார். “அறம்” படத்தை நயன்தாராவின் மேலாளராக இருந்தவர் தயாரித்ததால் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு என்று தகவல் பரவியது. இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நயன்தாராவே நேரடியாக தயாரிப்பாளராக மாறப்போகிறார். அதர்வாவை கதாநாயகனாக வைத்து “இதயம் முரளி” என்னும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தை விக்னேஷ் […]
Continue Reading