ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டிருக்கிறது. […]

Continue Reading

என்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்

    நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணையதள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது: “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.         ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக […]

Continue Reading

விஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் அஜித் பட நடிகை ஒருவர் அகதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா.  சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். […]

Continue Reading

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!         மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்த திரைப்படம் ’மாமனிதன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் ஒருசில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அதன் பின் ரிலீஸ் […]

Continue Reading

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்     தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

Continue Reading

விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

விஜய் சேதுபதியை மிஞ்சிய  சந்தானம் தமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர்  சந்தானம்.  மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில்  வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், […]

Continue Reading

Oh My Kadavule Success Meet

Ashok Selvan-Ritika Singh starrer ‘Oh My Kadavule’ that had hit screens last week has witnessed a huge success in box office run. With the film having a strong weekdays/ends ahead, the crew was there to thank the press, media and audiences for making it a huge success. Director Ashwath Marimuthu said, “I wholeheartedly thank everyone, […]

Continue Reading

Director Ashwath Marimuthu on Oh My Kadavule

Oh My Kadavule scheduled for worldwide release this Friday (February 14, 2020) has already become the top preference of watch list in town. With the songs and trailers adorning the expectation levels, the creator behind this magical Rom-Com shares his experience working on this film. Director Ashwath Marimuthu says, “Oh My Kadavule is something that […]

Continue Reading