Seethakaathi trailer: Vijay Sethupathi transforms into an ageing actor in Balaji Tharaneetharan’s film

  The trailer of  Vijay Sethupathi upcoming Tamil film Seethakathi was recently released by the makers. The drama, which is the 25th film in Sethupathi’s career, will see him play a septuagenarian actor named Ayya Aadhimoolam. Sethupathi is unrecognisable under the prosthetics for which Hollywood makeup artist Alex Noble and Kevin Haney were roped in by the makers. […]

Continue Reading

விக்ராந்திற்காக கதை எழுதிய விஜய் சேதுபதி..!!

விக்ராந்த் நடிப்பில் தற்போது வெண்ணிலா கபாடி குழு 2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்கள் உருவாகி வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் […]

Continue Reading

ரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “பேட்ட”. இப்படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading

’96 – விமர்சனம்!

உங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள் சுமந்து கொண்டு வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?. நீங்கள் அப்படிப் பட்டவர்கள் எனில், யோசிக்காமல் “96” படத்திற்கு போய் வாருங்கள். 2.30 மணி நேரம் கழித்து கண்டிப்பாக அழத் தோன்றும், தயங்காமல்.. முகத்தினை மூடிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் அழுது விட்டு.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் பொத்திப் பாதுகாத்த உங்களின் காதல் முழுமை பெற்று, பொக்கிஷமாய் மாறும். காதலுக்கு தொடக்கப் புள்ளி தேவைப்படுவது போல், […]

Continue Reading

இமைக்கா நொடிகள் விமர்சனம்

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார். இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் […]

Continue Reading

மக்கள் செல்வன் படத்தில் இயக்குநர் இமயம்!!

ஒரே ஒரு மேக்கிங் வீடியோ தான், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே விழிகள் விரிய காத்திருக்கிறது “மக்கள் செலவன்” விஜய் சேதுபதி நடிக்கும் “சீதக்காதி” திரைப்படத்திற்காக. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகி இருந்த அவரது “அய்யா” தோற்றத்திற்கு பயங்கரமான […]

Continue Reading
Junga

Junga Press Meet Photos

Junga [ngg_images source=”galleries” container_ids=”547″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]  

Continue Reading

கஞ்ச டான் “ஜுங்கா” – இயக்குநர் கோகுல்!!

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று “ஜுங்கா” படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய […]

Continue Reading