விஜய்க்கு அடிக்க சொல்லித் தரப்போகிறவர் யார் தெரியுமா?
விஜய் படம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது டான்ஸ் என்றால், இரண்டாவதாக நினைவிற்கு வருவது ஆக்ஷன் காட்சிகள். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் “தளபதி62” படத்திற்கு இப்போதிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி தினம் ஒரு தகவல் படத்தைப் பற்றி கசிந்த வண்ணம் இருக்கிறது. இன்று வந்திருக்கும் தகவலின்படி, ஸ்டண்ட் மாஸ்டராக “அனல்”அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இவர் ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான “கத்தி” படத்தில் பணியாற்றியிருந்தார். மேலும் விஜய் […]
Continue Reading