அவசியம் கருதியே பேசினேன் – விஜய் சுளீர்!

“மெர்சல்” படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்காக நடந்த பிரச்சனைகள் அனைத்தும் நாமறிந்ததே. அந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த விஜய், விகடன் விருது வழங்கும் விழாவில் மௌனம் கலைத்துள்ளார். விகடன் விருது வழங்கும் விழாவில், 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது: “தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று […]

Continue Reading