விக்ரம் வேதா இந்தி ரீமேக்!
தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், அனைத்து ரீமேக்குகளையுமே தானே தயாரிக்கவுள்ளதாக சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அமேசான் வெப் சீரியஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ரீத்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மாதவனிடம் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “இந்தாண்டு கண்டிப்பாக […]
Continue Reading