Tag: Vikranth
பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ படத்தின் டீசர்!
PRODUCTION” சார்பில் M.S.முருகராஜ் தயாரித்து வரும் படம் “பக்ரீத்”. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு […]
Continue ReadingBakrid Teaser has been launched with All Praises From the Celebrity Fraternity..!!
Bakrid Teaser to be Launched with All Praises From the Celebrity Fraternity..!! Vikranth’s upcoming film titled #Bakrid is directed by Jagdeesan Subu is bankrolled by M.S Murugaraj under the banner “M10Productions”. Vasunthra plays the female lead opposite Vikranth in this film which includes M.S Bhaskar and others playing an important roles in this film respectively. […]
Continue Readingவிக்ராந்திற்காக கதை எழுதிய விஜய் சேதுபதி..!!
விக்ராந்த் நடிப்பில் தற்போது வெண்ணிலா கபாடி குழு 2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்கள் உருவாகி வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் […]
Continue ReadingIts the time for Picking up the pen once again for Vijay Sethupathi…!!
Vijay Sethupathi may have penned dialogues for his own production venture Orange Mittai where he played the lead, but for the first time the actor is writing the screenplay and dialogues for another hero’s movie..!! Vijay Sethupathi will be taking his new avatar for Vikranth‘s new film directed by none other than Vikranth’s brother Sanjeev. […]
Continue Readingகேப்டன்.. ஆக்சன் கிங்க்.. இவர்களுக்குப் பிறகு சுசீந்திரனிடம்!!
தமிழ் கினிமாவைப் பொறுத்த வரை காக்கி சட்டைக்கும், மிஷின் கன்’னிற்கும் பெயர் போனவர்கள் என்றால் அது விஜயகாந்தும், அர்ஜுனும் தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த முக்கால்வாசி படங்களில் காவல்துறை அதிகாரிகளாகவே நடித்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் மிஷின் கன்னை எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அழகே அழகுதான். என்ன காரணமோ, தமிழ் கினிமாவில் அவர்களுக்குப் பிறகு எந்த ஹீரோவுமே மிஷின் கன்னை பயன்படுத்துவதில்லை இப்போதெல்லாம். நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் குறையை போக்க இருக்கிறார் […]
Continue ReadingSuttu Pidikka Utharavu Pooja Photos
[ngg_images source=”galleries” container_ids=”359″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingசுட்டுப் பிடிக்க உத்தரவு !
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிய செய்தி ஒன்றும் இல்லை. பல இயக்குநர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகர்களாக மாறி விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இயக்குநர் சுசீந்திரனும் இணைந்து விட்டார். திரைத்துறைக்கு வந்து 8 அண்டுகள் ஆகிறது சுசீந்திரனுக்கு. பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அவற்றில் ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். இத்தனை நாள் திரைக்கு பின்னால் நின்றவர், இப்போது திரையில் முதல் முறையாக முகம் காட்டுகிறார். […]
Continue Readingவிமர்சனங்களுக்கு மதிப்பளித்த இயக்குனர்!
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம். இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து […]
Continue Readingநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்!
வலுவான கதைதளத்துடனும், ஆழமான உறவுப் பின்னல்களையும் கொண்டு படம் செய்யக் கூடிய இயக்குனர் சுசீந்திரனின் மேல் நமக்கிருக்கும் அதீத எதிர்பார்ப்பை இந்த “நெஞ்சில் துளிவிருந்தால்” அசைத்துப் பார்க்கிறது. வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி மாவீரன் கிட்டு வரையிலாயிலான (ராஜபாட்டை நீங்கலாக) அவரது படங்கள் போலவே இதிலும் ஒரு களம் இருக்கிறது. நட்பு, குடும்பப் பாசம், மருத்துவப் படிப்பு மோசடி என வலுவான ஒரு களம் இருந்தும் இம்மூன்றில் எதை அழுத்தமாகக் கையாளலாம் என்பதில் இயக்குனருக்குக் குழப்பம் இருந்ததாகவேத் […]
Continue Reading