நெஞ்சில் துணிவிருந்தால்.. உள்ளடக்கம் சொன்ன வைரமுத்து!

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி மற்றும் ஹரிசுத்தமன் ஆகியோர் நடிப்பில்  தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தில் இமான் இசையில் வைரமுத்து ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’  குறித்து வைரமுத்து கூறுகையில், “நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் […]

Continue Reading

எதிர்பார்த்தது கிடைத்த மகிழ்ச்சியில் விக்ராந்த்

சுசீந்திரன் இயக்கத்தில், சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நெஞ்சில் துணிவிருந்தால்’. அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தது குறித்து பேசிய விக்ராந்த், “பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் சார் இயக்கத்தில் எனக்கு மீண்டும் நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி, ஹரிஷ் உத்தமன் என மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் […]

Continue Reading

மெர்சல் படத்தில் இருப்பது போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும் – சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன், தற்போது இயக்கியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பற்றி பேசிய போது, “’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும், மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். […]

Continue Reading

”விஜய் சேதுபதி போல வருவார்” இளம் நடிகருக்கு சுசீந்திரன் புகழாரம்!

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், அன்னை ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ”நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது, “நான் மகான் அல்ல” திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதைப் போலவே இந்த திரைப்படமும் எனக்கு வற்றிப்படமாக அமையும். டி.இமான் அண்ணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கின்றன. நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் […]

Continue Reading