சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்
சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம் ‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் ‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது : ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி […]
Continue Reading