குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்   மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு […]

Continue Reading

விஷாலின் நீண்ட நாள் கனவு நனவிகிறது..!!

சினிமாத்துறையில் இயக்குநராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து முடித்ததும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நடிகரானார். அவருடைய நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர்களால் கவரப்பட்டார். மேலும், அவருடைய நேர்மையான நடத்தையினால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பல சாதனைகள் புரிந்து வருகிறார். திரையுலகில் அவர் காணும் இந்த வெற்றிப் பயணத்திற்கிடையில், அவருடைய நீண்ட நாள் கனவான இயக்குநர் கனவு கூடிய விரைவில் நனவாகப் போகிறது. […]

Continue Reading

விஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்..!!

“வையம் மீடியாஸ்” சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. […]

Continue Reading

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் – விஷால்

  விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2  “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் “ […]

Continue Reading

விஷாலின் முக்கிய அறிவிப்பு…

நடிகர் விஷாலின், “விஷால் பிலிம் பேக்டரி” மற்றும் “பென் ஸ்டுடியோஸ்” இணைந்து தயாரித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் இறுதியாக எடுத்து முடிக்கப்பட்டவை. இந்நிலையில் படம் குறித்த முக்கியமான […]

Continue Reading