அரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் […]

Continue Reading

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விஷால்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா […]

Continue Reading

எழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

  சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.    தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.   விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.    விழாவில் தேவயானி […]

Continue Reading

பட ரிலீசுக்குப்பின் டிரைலர்

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலரும் இன்று […]

Continue Reading

விஷால் வீடு முற்றுகை.. போலீஸ் குவிப்பு!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று முதல் (மே 11) தமிழகமெங்கும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

Continue Reading

தப்பியது இரும்புத்திரை.. ரிலீசில் மாற்றமில்லை!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். வருகிற மே 11 -ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

Continue Reading