இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’!

2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “இன்று நேற்று நாளை’. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ரவிக்குமார் இயக்கியிருந்தார். மேலும், இப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியிருந்தது. டைம் மெஷினில் கடந்த காலத்திற்க்கு போவது, மியா குழந்தையாக பிறப்பதை அவரே பார்ப்பது, விஷ்ணு கடந்த காலத்திற்குச் சென்று நகை வாங்கப்போகும் போது நடக்கும் குழப்பம் போன்ற காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த […]

Continue Reading

யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம் தான் ‘ராட்சசன்’ – தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

சமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.    இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் […]

Continue Reading

ஜெகஜால கில்லாடி விஷ்ணு!

நடிகர் விஷ்ணுவிஷால் அடுத்தடுத்து “ராட்சஸன்”, “ஜெகஜால கில்லாடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றோடு அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு “கவரிமான் பரம்பரை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தை தொடர்ந்து இயக்குனர் எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்துள்ள “ஜெகஜால கில்லாடி” படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் “கவரிமான் […]

Continue Reading

Jaga Jaala Killaaddi stills

[ngg_images source=”galleries” container_ids=”482″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]   இஷான் புரொடக்ஷன்ஸ் வழங்கும்  “ஜகஜால கில்லாடி”.  நடிகர்கள், நடிகையர்கள் :  விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ், ராதாரவி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், சிங்கம் புலி, மணோபாலா, வையாபுரி, நளினி, ரவிமரியா   இயக்கம்: S. எழில்,  இசை: D. இமான்,  ஒளிப்பதிவு : K. G. வெங்கடேஷ்  கலை: M. பிரபாஹரன்  படத்தொகுப்பு : கோபிகிருஷ்னா  நடனம் : பிருந்தா […]

Continue Reading

கல்தா கொடுத்த நடிகர்.. கலக்கத்தில் கௌதம்!

கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது வர வர அதிசயமான ஒன்றாகிவிட்டது. அவரது “எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” படங்களே எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களையுமே “எஸ்கேப் ஆர்டிஸ்ட்” மதனோடு இணைந்து தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து “பொன் ஒன்று கண்டேன்” என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு’ […]

Continue Reading

பழைய கூட்டணியுடன் புதிய படத்தில் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு […]

Continue Reading

கதாநாயகன் – விமர்சனம்

  த முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கதாநாயகன்’. அரசு அலுவலராக வேலைபார்க்கும் விஷ்ணு விஷால் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட பயப்படும் சுபாவம் கொண்டவர். இவருக்கு பக்கத்து வீட்டு கேத்ரின் தெரசா மீது காதல் வருகிறது. கேத்ரின் தெரசா மனதில் இடம் பிடிக்க தனது பால்ய கால நண்பரான சூரியின் உதவியை நாடுகிறார். அப்போது அவர்கள் எடுக்கும் முயற்சியின் போது, கேத்ரின் தெரசாவின் அப்பா […]

Continue Reading

இயக்குனர் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் முருகானந்தம்

  சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் மணிவண்ணன். இவர் பல வெற்றி படங்களை இயக்கியும், வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு. மறைந்த இயக்குனர் மணிவண்ணனை, ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தம் ஞாபகப்படுத்துவாதாக படவிழாவில் பலரும் பாராட்டியுள்ளனர். முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், சூரி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் […]

Continue Reading

விஷ்ணு விஷாலுக்கு குழந்தை முகம் : சரண்யா

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெட்சுமண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் […]

Continue Reading