விஸ்வாசம் – விமர்சனம் 3/5

  தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள். டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித். அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில […]

Continue Reading

பேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து!

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பேட்ட , விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களுக்கான […]

Continue Reading

’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா!

விஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார். விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் […]

Continue Reading

It’s Thalaivar vs Thala this Pongal..??

With Petta and Viswasam releasing the same day (January 10), who will emerge on top after the ‘big clash’? Let’s wait and watch. This year, the Pongal festival falls on a Tuesday (January 15), but Petta and Viswasam are hitting the screens approximately a week before — on a Thursday — making the perfect continuous […]

Continue Reading

’விஸ்வாசம்’ படத்தில் வேலை பார்த்தது எனக்கான பெரும – கலை இயக்குனர் மிலன்!

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. டிரெய்லரில் அஜித்திற்கு அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது என்றால் வண்ணமயமான கலை, மாயாஜால ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான எடிட்டிங் போன்ற முக்கிய தூண்கள். அவர்கள் படத்தை பற்றி சில அம்சங்களை கூறுகிறார்கள். கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக […]

Continue Reading

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக கைகோர்த்துள்ள படம் தான் ‘விஸாசம்’. இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதன் முறையாக டி இமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ‘அட்ச்சி’ பாடலின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கர்நாடகா உரிமையை ‘ஹரிஸான் ஸ்டுடியோ’ என்ற பெரிய நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading