விஜய் 63 படம் முழுவதும் மிரட்டல் – நடிகர் விவேக்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விவேக், விஜய் 63 முழுவதும் மிரட்டல் என்று கூறியிருக்கிறார். விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் சமீபத்தில் படமாக்கினார்கள். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவார்கள் என்று […]

Continue Reading

சர்வதேவ அளவில் பல விருதுகளை வென்ற அணியுடன் நடிகர் விவேக்

    விவேக் இளங்கோவன்: இயக்குனர்   உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர்.  இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் இயக்குனர் குழுவில் பங்குபெற்றிருக்கிறார். அவரது குறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேவ அளவில் பல விருதுகளை வென்றிருப்பது அவரது ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.   ஜெரால்ட் பீட்டர்: ஒளிப்பதிவாளர்   உத்யோகரீதியாக மென்பொருள் […]

Continue Reading

விவேக்-மெர்வின் இசையில் விஜய் சேதுபதி!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர். பல வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார். நடிகையாக ராஷி கண்ணாவும் ,காமெடியனாக நடிகர் சூரியும் இப்படத்தில் நடிக்கிறார்கள் . மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். விவேக் சிவா மற்றும் […]

Continue Reading

விஸ்வாசம் – விமர்சனம் 3/5

  தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள். டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித். அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில […]

Continue Reading

எழுமின் – விமர்சனம் 4/5

வி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம்குமார் மற்றும் ரிஷி நடித்துள்ளனர். கதைப்படி, கணவன் மனைவியாக வரும் விவேக் தேவயானிக்கு ஒரே மகன் அர்ஜுன். பாக்சிங் வீரரான இவர், பள்ளியில் படித்து வருகிறார். இவருடன் பள்ளி பயிலும் நண்பர்கள் ஐந்து பேர், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும், சிலம்பம், பாக்சிங், கராத்தே என ஒவ்வொரு தற்காப்பு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும் அழகம் பெருமாள் […]

Continue Reading

விஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்..!!

“வையம் மீடியாஸ்” சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. […]

Continue Reading

எழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

  சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.    தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.   விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.    விழாவில் தேவயானி […]

Continue Reading

எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல – கருப்பி உடைக்கும் உண்மை!

ஒரு பாடல் வெளியான தினத்திலிருந்து மண்டைக்குள்ளும், மனதிற்குள்ளும் கிடந்து அனத்திக் கொண்டே இருந்தால் அதை என்னவென்று சொல்வது?. அது ஒரு கொண்டாட்டமாக இருந்திருந்தால் அனுபவிக்கலாம், குதூகலிக்கலாம். அது ஒரு அழுகுரலாக அல்லவா கேட்கிறது! ஒப்பாரியாக அல்லவா ஒலிக்கிறது! பெற்ற பிள்ளையின் இறப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் வலியாக, காதலியின் இழப்பினைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் கதறலாக இதயத்தின் அடி நரம்பை அசைக்கும் இந்தப் பாடலை எவ்வாறு சாதாரணமாகக் கடந்து போக முடியும்? […]

Continue Reading

எஸ் பி ஜனநாதன் வெளியிட்ட பேரழகி பர்ஸ்ட் லுக்

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் ‘காளி’ நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ ஜே நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா […]

Continue Reading