முதலில் நான் ரசிகை.. பிறகு தான் நடிகை – அதுல்யா ரவி!
‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. என்ன மாயமோ முதல் படத்திலேயே இளைஞர்கள் மனதில் குடியேறிக் கொண்டுவிட்டார். மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமானார். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், […]
Continue Reading