விஜய்62 அப்டேட்ஸ்!

மெர்சல் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருவதற்கான முன் வேலைகளில் இறங்கியிருக்கிறது முருகதாஸ் தரப்பு. அதன்படி ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன், படத்தொகுப்பிற்கு தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கலை இயக்குநராக சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Continue Reading