சாம் சி.எஸ் உடன் கைகோர்த்த யுவன்!!
தமிழ் சினிமாவில் புதுப்புது இசையமைப்பாளர்கள் வருவது வெகு இயல்பான ஒன்று. ஆனால், அவர்களில் யார் நிலைத்து நிர்கிறார்கள் என்பதே முக்கியம். அப்படி கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் சாம் சி.எஸ். “விக்ரம் வேதா” திரைப்படத்தில் “தனதனனா” என விஜய் சேதுபதிக்கு மாஸ் பீஜிஎம் போட்டு தெறிக்க விட்டவர், “யாஞ்சி யாஞ்சி” என மாதவனின் காதலில் குழைய வைத்தார். தொடர்ந்து “புரியாத புதிர்”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “லக்ஷ்மி” என வரிசையாக […]
Continue Reading