ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்ததில், பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார் !

இந்த 2022 புத்தாண்டின் முதல் வாரம், நம் இல்லங்கள் எல்லாம், ஒரு அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தரவுள்ள இன்ப வெளிச்சத்தால், ஒளி வீச போகிறது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நிலையில், அனைவரும் […]

Continue Reading

சிம்பு ஏன் கலந்துகொள்ளவில்லை ; மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் […]

Continue Reading

Nenjam Marapathillai – No expiry | Review

After struggling over the hindrances for 5 years, Nenjam Marapathillai is out for the audience to watch it in theatres from Today.  It has S J Suryah, Regina Casssandra and Nandita Swetha in lead roles.  With Yuvan Shankar Raja’s music and Arvind Krishna’s Cinematography, Nenjam Marapathillai is directed by Selvaraghavan. Produced by P Madan and […]

Continue Reading

Kalathil Santhipoam – Fresh Fight in an old ground! – Movie Review/Thoughts.

The legendary production house ‘Super Good Films’ 90th production venture “Kalathil Santhipom” starring Jiiva, Arulnithi, Manjima Mohan & Priya Bhavani Shankar in the lead, has created a balanced buzz among both the audience and the critics. The cast also includes Robo Shankar, Bala Saravanan, Radha Ravi, Ilavarasu, ‘Aadukalam’ Naren, Renuka & Sri Ranjani playing significant […]

Continue Reading

விஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி – யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக உள்ளார். தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை என ஏராளமான அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், விஜய்யுடன் புதிய கீதை படத்தில் மட்டுமே பணியாற்றினார். இப்படத்திலும் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை அவரது சகோதரர் […]

Continue Reading

எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய […]

Continue Reading

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? மனைவி விளக்கம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார்.           தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக […]

Continue Reading

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்!         மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்த திரைப்படம் ’மாமனிதன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் ஒருசில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அதன் பின் ரிலீஸ் […]

Continue Reading

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். […]

Continue Reading