மாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..!!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னனி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் கூறி வருகின்றனர். மாரி2-வில் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை […]

Continue Reading

“Running length of Genius is 100 minutes, but every scene will have deep impact”– SUSEENTHIRAN

Filmmaker Suseenthiran owns a unique and unparalleled trait of filmmaking. Every film he delivers has something completely phenomenal carrying a societal concept and delivered with an engrossing style. His upcoming film ‘Genius’ is all scheduled for release on October 26 and he has lots of interesting things to share about the film. It’s inquisitive see […]

Continue Reading

அதிரடி காட்ட தயாராகும் இளையராஜா – யுவன் – விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி!!

சீனு ராமசாமி இயகக்த்தில் விஜய் சேதுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான தர்மதுரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றியின் எதிரொலியாக மீண்டும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது. இம்மாபெரும் கூட்டணியோடு கூடுதல் பலமாக இசைஞானி இளையராஜாவும் சேர்ந்துள்ளது படக்குழுவை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது யூ ஒன் ரெக்கார்ட்ஸ் மூலம் அவரே தயாரிக்கிறார். படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

என் ரசிகர்களுக்காகத் தான் இந்த படம் – யுவன் ஷங்கர் ராஜா!

“ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ்” சார்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக தயாரித்திருக்கும் திரைப்படம் “பியார் பிரேமா காதல்”. “கே புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் ராஜராஜன் யுவன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கிறார்கள். இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா-வே இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த […]

Continue Reading

யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..!

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க  முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது. ராதாரவி, யுவன்சங்கர் ராஜா,  மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.     கடந்த 12 வருடமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளின் முக்கிய சேனல்களுக்கும் சீரியல்களை  டப்பிங் செய்து […]

Continue Reading