full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி** அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி** அவர்களின் அறிவுறுத்தலின்படி,

சற்றுமுன்…

*தென்சென்னை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக* *மிலாடி நபி* -யை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் துவா செய்து பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் ரொட்டி ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு.க. அப்புனு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.