full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017

• கதிராமங்கலத்தில் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம்
• கவர்னர் ஆச்சார்யா உத்தரவு: நாகாலாந்தில் மெஜாரிட்டியை நிருபிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம்
• ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்
• துணை ஜனாதிபதி தேர்தல்: ஒரே நாளில் வெங்கையா நாயுடு கோபாலகிருஷ்ண காந்தி மனு தாக்கல்
• நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி
• அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா?- வைகோ கண்டனம்
• சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? – உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு
• டிடிவி தினகரன் அணியில் மேலும் ஒரு எம்எல்ஏ.. ஆதரவு எண்ணிக்கை 37 ஆக உயர்வு
• சட்டசபைக்கு வர கருணாநிதிக்கு வரவேண்டாம் – ஆளும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
• தொடர்ந்து குற்றம் சாட்டுபவர்களை அமைதிப்படுத்தும் விதமாக விரைவில் அறிவிப்பு வரும்: கமல்ஹாசன்
• முதலமைச்சர் பழனிசாமியுடன் எம்எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சந்திப்பு
• இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்: பி.சி.சி.ஐ.
• அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி
• சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கம்
• சல்வார் கமீஸ் அணிந்து ஷாப்பிங் பையுடன் சசிகலா: சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புதிய வீடியோ
• மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
• கமல்ஹாசன் – அமைச்சர்கள் மோதல் முற்றுகிறது: அரசியலுக்கு வரத் தயாரா என ஜெயக்குமார் கேள்வி
• கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக ரேவண்ணா நியமனம்

• அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் தஞ்சை தொகுதி எம்எல்ஏ ரங்கசாமி சந்திப்பு
• கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுப்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: நடிகர் பார்த்திபன்
• சென்னையில் கிலோ 100 ரூபாயைத் தொட்டது தக்காளி: இன்னும் 15 நாட்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தகவல்
• கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை அமைக்க 9 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது
• பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது!
• தேவையற்ற சர்ச்சைகள் தொடர்வது வேதனை….ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார்: பிரதாப் ரெட்டி
• திருப்பதியில் அஜித் தரிசனம்!
• கிரானைட் முறைகேடு: விசாரணை அறிக்கையை சந்தேகிப்பது எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு சமம்: சகாயம் வேதனை
• பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
• பிக் பாஸை பிரபலப்படுத்தத்தான் அரசியல் பேசுகிறார் கமல் ஹாஸன் – சமூக வலைத்தளங்களில் விவாதம்
• ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடினால் குண்டர் சட்டமா.. வளர்மதி கைதுக்கு வைகோ, வேல்முருகன் கண்டனம்
• தொடரும் துயரம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்
• காவிரி டெல்டாவை விட்டு ஓஎன்ஜிசியே ஓடு… நாகையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
• பேரறிவாளானுக்கு பரோல்… அமைச்சர் சி.வி. சண்முகத்தை சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை
• தனது ஒரே மகளை கோடம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா! பிற அதிகாரிகளுக்கு முன்மாதிரி!!
• சென்னையில் பரவலாக மழை.. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
• வளர்மதி மீதான குண்டர் சட்டம் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனம்: சீமான் கடும் கண்டனம்
• கடன் தள்ளுபடி செய்யுங்கய்யா.. எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் 3வது நாளாக டெல்லியில் போராட்டம்
• சிகரெட் விலை உயர்வு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு
• எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
• காவிரி வழக்கில் 4-வது நாளாக கர்நாடக அரசு வாதம் தமிழக அரசு ஆட்சேபம்
• நிதிஷ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் லாலுவின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு
• விவசாய கடனை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
• வாஜ்பாய், அத்வானியுடன் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு சந்திப்பு
• எனக்காக குரல் கொடுத்த மேடம் கிரண்பேடிக்கு நன்றி கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா பேட்டி
• ‘நடிகர் கமல் சார்ந்த சினிமாத்துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. முதலில் அதை அவர் கவனிக்கட்டும்,” – தமிழிசை அட்வைஸ்

• வெங்கையா இலாகாக்கள் ஸ்மிருதி இரானி, தோமரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது
• பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
• சொத்து வரி செலுத்தாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் 729 கடைகளுக்கு சீல்
• மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
• ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தி அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம்