full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 22/7/2017

• மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
• காஷ்மீர் பற்றி எரிவது மோடியின் நிர்வாக தோல்வி: ராகுல் காந்தி பாய்ச்சல்
• எல்லையில் பாக். ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் உயிரிழப்பு
• சசிகலாவிற்கு சகலவசதிகளும் இருந்தது உண்மைதான் – சிறை அதிகாரிகள் ஒப்புதல்
• விஜயபாஸ்கரிடம் 5 மணிநேரம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை
• எம்.ஜி.ஆருக்கு தலைவர் யார் என்றால் கருணாநிதிதான்: ஸ்டாலின்
• துணை ஜனாதிபதி தேர்தல்.. வெங்கையா நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
• 25ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்
• தமிழ்நாடு பிரிமீயர் லீக் இன்று தொடக்கம்.. தொடக்க விழாவில் டோணி, ஹைடன் பங்கேற்பு
• ஆதாரமின்றி அரசு மீது களங்கம்… அவதூறு வழக்கு பாயும் – கமலை மறைமுகமாக எச்சரிக்கும் ஜெயக்குமார்
• 4ஜி வசதியுடன் 100 கோடி பேருக்கு இலவச ஜியோ செல்போன்: முகேஷ் அம்பானி அறிவிப்பு
• ரூ.1500 டெபாசிட்டுடன் 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி
• நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு- கோவையில் திரண்ட ஜல்லிக்கட்டு மாணவர்கள் கைது
• நடிகர் கமலுக்கு ஓபிஎஸ் அணி நத்தம் விஸ்வநாதன் ஆதரவு
• நீட் தேர்வில் விலக்கு கோரி அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரதம்!
• சொத்து விற்பனையில் மோசடி: முன்னாள் ஐஜி அருள் மகன் வீட்டில் ஐடி ரெய்டு
• கலகலத்துபோகும் கூடாரம்… ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ விலகல்..
• நீட் தேர்வில் விலக்கு கோரி ஜூலை 25ல் கம்யூனிஸ்ட் போராட்டம்!
• பா.ஜ.க வின் எச். ராசாக்களுக்கு வயிற்றுப் போக்கை உருவாக்குவதால் கமலை ஆதரிக்கலாம்.. ஆனால்… சுப. உதயகுமாரன்
• திருட்டு விசிடி விற்பனை: தமிழக காங். மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் குண்டாஸில் கைது
• ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அசுத்தமானவை: சிஏஜி அதிர்ச்சி அறிக்கை
• பசுவதை தடுப்பு கும்பலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க கூடாது- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
• பாபர் மசூதி நில பிரச்சனை: மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
• குஜராத்தில் உடைந்தது காங்கிரஸ்! முன்னாள் முதல்வர் வகேலா வெளியேறினார்!
• எல்லை பிரச்சனை தீர இந்தியாவும் சீனாவும் பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா அட்வைஸ்
• சிவாஜி சிலையை கடற்கரையில் வைத்தாலும் மணிமண்டபத்தில் வைத்தாலும் சம்மதமே! – ராம்குமார்
• உள்ளாட்சி தேர்தல் ஆகஸ்ட் 31க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
• எம்பிக்களுக்கு தடை எதிரொலி பயணிகள் பயணம் செய்வதை விமான நிறுவனங்கள் தடுக்க முடியாது : ராஜ்ய சபா துணை தலைவர் கருத்து
• தமிழகம் முழுவதும் ஆக.16ம் தேதி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
• ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ‘பாஜகவே வெளியேறு’ இயக்கம்: மம்தா அறிவிப்பு!
• விவசாயிகளின் பிரச்னைகளுக்கான தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடக்கம்: குரல் கொடுப்பாரா கமல்? தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு வேண்டுகோள்
• குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
• 27ஆம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்: இரா.முத்தரசன்
• குட்கா ஊழல் ஆவணத்தை மறைப்பது உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் மோசடி! ராமதாஸ் குற்றச்சாட்டு
• கொடுங்கையூர் தீ விபத்து: சாவு எண்ணிக்கை5 ஆக உயர்வு
• தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியமில்லை: தமிழிசை செளந்தரராஜன்
• புகார்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

• அமெரிக்கா ராணுவத்தின் வான் தாக்குதலில் 10 ஆப்கானிய வீரர்கள் பலி
• அல் அக்சா மசூதியில் நடத்திய பாதுகாப்பு சோதனையை எதிர்த்து போராடிய 3 பாலஸ்தீனியர்கள் பலி
• போதை பொருள் கும்பலுடன் தொடர்பு நடிகைகள் சார்மி-முமைத்கானுக்கு மீண்டும் நோட்டீஸ்
• முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
• டெல்லியில் தமிழக விவசாயிகள், தங்களை துடைப்பத்தால் அடித்து நூதன போராட்டம்
• 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு என்பது உத்தரவாதம் கிடையாது – கே.பி. அன்பழகன்
• 14-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து
• சிலை கடத்தல் வழக்கு சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு
• கமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி
• குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு – டிஎன்பிஎஸ்சி
• வரும் 24-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு.
• “திமுக ஒரு பேரியக்கம்; கமல் உதவி எங்களுக்குத் தேவையில்லை” -கனிமொழி