full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய நாளிதழ் செய்திகள் 24/7/2017


• இன்றுடன் விடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாடாளுமன்ற பிரிவுபசார கூட்டத்தில் உருக்கமான பேச்சு
• சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம்: பிரிவு உபசார விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு
• அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்
• ஓ.பி.எஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்எல்ஏ!
• கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 8வது நாளாக மக்கள் போராட்டம்
• ஈரான் நாட்டில் 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• கொடுங்கையூர் தீ விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
• 1971-ம் ஆண்டு போர் தோல்வியை நினைத்து பாருங்கள்: பாகிஸ்தானுக்கு வெங்கையா நாயுடு கடும் எச்சரிக்கை
• ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு 20 நாளில் வெள்ளி கிலோவுக்கு 4,000 சரிவு
• அறிவார்ந்த மனிதர் பிரணாப்: விடைபெறும் குடியரசுத்தலைவருக்கு பத்திரிகையாளர் நண்பர் கோஷால் புகழாரம்
• உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டில், சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து அணி: இந்திய அணி போராடித் தோல்வி
• எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி இணைந்தது போல், மற்றவர்களும் எடப்பாடி அணிக்கு வருவார்கள்: வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
• ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் டெல்லி பயணம்: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் வலியுறுத்த திட்டம்
• மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட ஓ.பன்னீர்செல்வம் …. சர்ச்சைக்குரிய கிணறு தனிநபருக்கு விற்பனை
• இலவசமாக கிணற்றை தருவதாக ஏமாற்றி விட்டார்…ஓ.பி.எஸ் மீது கிராம கமிட்டி அதிர்ச்சி: பொதுமக்கள் – ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதலால் பரபரப்பு
• நடிகர் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால் அதனால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
• குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி சஸ்பெண்ட்.. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை
• “மக்கள் மனதில் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
• ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்களை தேடும் பணி தீவிரம்.. -இந்தியாவுக்கான ஈராக் தூதரகம் அறிவிப்பு!
• ஆடி அமாவாசை – பக்தர்கள் நெரிசலால் சதுரகிரி மலையில் மூச்சு திணறி இருவர் பலி
• ஆறுகுட்டி அணி மாறியதால் எங்களுக்குப் பிரச்சனையில்லை.. சமாளிக்கும் ஓபிஎஸ் அணி
• தந்தை மரணம்.. கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் இடைக்கால ஜாமீன்
• விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாருமே வாழ்ந்தது இல்லை – பிரேமலதா ஆவேசம்!
• மாஞ்சோலை போராட்டத்தின் 15-ம் ஆண்டு நினைவு நாள்: கிருஷ்ணசாமி, திருமாவளவன் அஞ்சலி
• 1.66 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு தொடங்கியது பொது கவுன்சிலிங்!
• 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்: ராமதாஸ் கண்டனம்
• புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நாளை பதவி ஏற்பு பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார்
• சிறையில் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை ‘சிறை’ கைதிகள் விற்பது கண்டுபிடிப்பு
• மராட்டிய மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி கண்டுபிடிப்பு
• ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் கூழ் வார்த்து பக்தர்கள் வழிபாடு
• ஜெயலலிதா இருக்கும் போது வாய் திறந்து பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர் – விஜயகாந்த்
• தினமும் தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
• இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ் காலமானார்