தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு

General News News

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.

*திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக
திருப்பூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவினை வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 2000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.