full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்க்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் 2.50 மணியாளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில், *கழகப் பொதுச் செயலாளர் திரு.என். ஆனந்த்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.சூரியநாராயணன், திரு.மின்னல் குமார், திரு.M.S.பாலாஜி, திரு.தினேஷ், திரு. சரத், திரு.நரேன், திரு.பிரவீன் திரு.செந்தில்குமார் மற்றும் நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கழகத் தோழர்கள், தொண்டர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.