‘மாமன்னன்’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.