full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்!!!!!!!

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!!!!

Bairavaa (2017) | Cinema Chaat

 

இங்கிலாந்தில் இருந்து 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

Thalapathy Vijay Rolls Royce | [VIDEO] Thalapthy Vijay takes his swanky Rolls Royce Ghost for a spin in Chennai; its cost will blow your mind

 

 

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது.வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு
                                                                                                                                                                          -நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்