அதிரடி காட்ட தயாராகும் இளையராஜா – யுவன் – விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி!!

News

சீனு ராமசாமி இயகக்த்தில் விஜய் சேதுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான தர்மதுரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த வெற்றியின் எதிரொலியாக மீண்டும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது. இம்மாபெரும் கூட்டணியோடு கூடுதல் பலமாக இசைஞானி இளையராஜாவும் சேர்ந்துள்ளது படக்குழுவை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது யூ ஒன் ரெக்கார்ட்ஸ் மூலம் அவரே தயாரிக்கிறார். படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.